விஎல் பாட்டை
viel pāṭṭai
பொருள்கள் · Senses
1.
வேசா (VESA) உள்ளமை பாட்டை என்பதன் சுருக்கம். வீடியோ எலெக்ட்ரானிக்ஸ் ஸ்டேண்டர்டு அசோஷி யேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்திய உள்ளமை பாட்டைக் கட்டுமானத்தில் ஒருவகை. இதன்படி ஒரு பீசி தாய்ப் பலகையில் மூன்று விஎல் பாட்டை செருகுவாய்களை வைத்துக்கொள்ளமுடியும். சி. பீ. யு-வின் துணையின்றி நுண்ணறிவுத் தகவி அட்டைகள் தாமே சில செயல்பாடுகளை நிறைவேற்றும், பஸ் மாஸ்டரிங் இதில் இயலும். ஒரு விஎல் பாட்டைச் செருகுவாய் வழக்கமான இணைப்பியுடன் கூடுதலாக 16-பிட் நுண்தடக் கட்டு மான இணைப்பியைக் (Micro Channel Architecture Connector) கொண்டிருக்கும். ஆனால், தயாரிப்பாளரே இதனைத் தாய்ப்பலகையில் உள்ளிணைத் திருக்க வேண்டும். வழக்கமான இணைப்பிகளை விஎல் பாட்டைச் செருகுவாய்களாகப் பயன்படுத்த முடியாது. விஎல் பாட்டைத் தகவி அல்லாத அட்டையை ஒரு விஎல் பாட்டைச் செருகுவாயில் பயன்படுத்த முடியும். ஆனால் அது உள்ளமை பாட்டையைப் பபயன்படுத்த முடியாது. எனவே ஒரு சாதாரண பாட்டைச் செருகு வாய் போலவேதான் செயல்படும்.
— VL bus
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/judtzdwp/
தமிழ்“விஎல் பாட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/judtzdwp/APA
Oliyon Research. (2026). விஎல் பாட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/judtzdwp/MLA
"விஎல் பாட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/judtzdwp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment