நாவாய்

nāvāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாய்மரக் கப்பல், மரக்கலம் — boat, sailboat
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாவாய்)
2.
இரேவதி நட்சத்திரம், கப்பல், ஒருபறை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 248)
3.
மரக்கலம், (குறள் 496).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 157)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jrpgngyd/

தமிழ்
“நாவாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jrpgngyd/
APA
Oliyon Research. (2026). நாவாய். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jrpgngyd/
MLA
"நாவாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jrpgngyd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment