வான் நியூமன் எந்திரம்

vāṉ niyūmaṉ entiram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வான் நியூமன் 1945இல் ஓர் அறிக்கை யில் இந்த எந்திரம் பற்றி விவரித்துள்ளார். இது, ஒரு மின்னணுக் கணிப்புச் சாதனத்தின் தருக்கமுறை வடிவமைப்பாகும். சேமிப்புச் செயல் முறைக் கோட்பாடு இந்த எந்திரன் சிறப்புக் கூறாகும். — von neumann machine
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1554)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jrexu7hw/

தமிழ்
“வான் நியூமன் எந்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jrexu7hw/
APA
Oliyon Research. (2026). வான் நியூமன் எந்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jrexu7hw/
MLA
"வான் நியூமன் எந்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jrexu7hw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment