முகிழ்த்தல்

mukiḻttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரும்புதல்
அருமணி முகிழ்த்தவேபோ லிளங்கதிர் முலையும் ... பரந்த ( 551)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகிழ்த்தல்)
2.
தோன்றுதல்
மூவகை யுலகு முகிழ்த்தன முறையே ( கடவுள்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகிழ்த்தல்)
3.
குவிதல்
மகவுகண் முகிழ்ப்ப ( 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகிழ்த்தல்)
4.
தோற்றுவித்தல்
அற்புத முகிழ்த்தார் ( பன்னிரு. 163)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகிழ்த்தல்)
5.
ஈனுதல், அமரராதியரை முகிழ்த்து ( 81, 154)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகிழ்த்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jr9tny55/

தமிழ்
“முகிழ்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jr9tny55/
APA
Oliyon Research. (2026). முகிழ்த்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jr9tny55/
MLA
"முகிழ்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jr9tny55/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment