துரிசு

turicu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குற்றம் — fault, crime, sorrow, affliction, distress, perversity, blue vitriol; verdigris
தொண்டனேன் செய்த துரிசுகள்பொறுக்கும் (தேவா. 549, 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரிசு)
2.
துக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரிசு)
3.
கிருத்திரிமம்
தொண்டே யுனக்கா யொழிந்தேன் றுரிசின்றி(திவ். திருவாய். 9, 8, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரிசு)
4.
மயில் துத்தம், மயிற்றுத்தம், துருசு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துரிசு)
5.
துன்பம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 225)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jr92kv2w/

தமிழ்
“துரிசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jr92kv2w/
APA
Oliyon Research. (2026). துரிசு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jr92kv2w/
MLA
"துரிசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jr92kv2w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment