கைமிஞ்சுதல்

kaimiñcutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரம்புமீறுதல்
போனா ளெனைவிட்டுக் கைமிஞ்சியே ( ii, 138, 351)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைமிஞ்சுதல்)
2.
பிறரோடு சண்டைசெய்ய முற்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைமிஞ்சுதல்)
3.
சம்பவங்கள் நம் கட்டுப்பாட்டை மீறி செல்வது
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைமிஞ்சுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jquy6e37/

தமிழ்
“கைமிஞ்சுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jquy6e37/
APA
Oliyon Research. (2026). கைமிஞ்சுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jquy6e37/
MLA
"கைமிஞ்சுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jquy6e37/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment