தழூஉ
taḻūu
பொருள்கள் · Senses
1.
அணைக்கை.
தண்டா ரகலந் தழூஉப்புணையா நீ நல்கி (பு. வெ. 12, இருபாற். 4)
2.
மகளிராடுங் குரவைக்கூத்து.
துணங்கையந் தழூஉவின் (மதுரைக். 329).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jqpftnpd/
தமிழ்“தழூஉ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jqpftnpd/APA
Oliyon Research. (2026). தழூஉ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jqpftnpd/MLA
"தழூஉ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jqpftnpd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment