இறுகல்
iṟukal
பொருள்கள் · Senses
1.
குறுக்கம், சுருக்கம், சுருங்குகை
— contraction, shrinking, diminution, thickness, tightness, A defect in a ruby
2.
அருகல், சிறுமை, குறைவு
3.
அடர்ச்சி, திணர், செறிவு
4.
இறுக்கம், ஒடுக்கம், நெருக்கம்
5.
பதுமராகக் குற்றங்களுள் ஒன்று
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jqa2rss9/
தமிழ்“இறுகல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jqa2rss9/APA
Oliyon Research. (2026). இறுகல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jqa2rss9/MLA
"இறுகல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jqa2rss9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment