விற்பனை முனை முகப்பு

viṟpaṉai muṉai mukappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. உடனடியாக விற்பனையையும், இருப்பு பதிவேடுகளையும் ஒரு மையச் செயலகத்தில் புதுப்பித்து, 2. அச்சிடப்பட்ட விற்பனை பரிமாற்ற இரசீதினைத் தருகின்ற திறனுடைய ஒரு உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம் — point-of-sale (POS) terminal
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1129)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jpxjckpq/

தமிழ்
“விற்பனை முனை முகப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpxjckpq/
APA
Oliyon Research. (2026). விற்பனை முனை முகப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jpxjckpq/
MLA
"விற்பனை முனை முகப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpxjckpq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment