சூழுறை

cūḻuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுற்றுறை. இதயத்தைச் சூழ்ந்துள்ள உறை. இதயப் புறவுறை — pericardium
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 321)
2.
பூஞ்சையின் குடுவை வடிவக் கனியுறுப்பு — Perithecium
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 323)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jppbgzkv/

தமிழ்
“சூழுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jppbgzkv/
APA
Oliyon Research. (2026). சூழுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jppbgzkv/
MLA
"சூழுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jppbgzkv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment