நெடுநல்வாடை

neṭunalvāṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது சங்கம் மருவிய பத்துப்பாட்டுள் ஒன்றாகும். இதனைப் பாடியவர் நக்கீரர். இது பாண்டியன் நெடுஞ்செழியன் மீது பாடப்பட்டது. வாடைக்காற்றின் இயல்பு இதில் அழகுற இயம்பப் பட்டுள்ளது. கடைச்சங்கக் காலத்திய நூல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 525)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jpnfdyvp/

தமிழ்
“நெடுநல்வாடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpnfdyvp/
APA
Oliyon Research. (2026). நெடுநல்வாடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jpnfdyvp/
MLA
"நெடுநல்வாடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpnfdyvp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment