அவசரத் தடுப்புக் கருவி

avacarat taṭuppuk karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உந்து வண்டியில் கையினால் இயக்கப்படும் தடுப்புக் கருவி. இதனைப் பொதுவாக நிறுத்தும் தடுப்புக் கருவி என்பர். இதனை உந்து வண்டி ஏற்றத்தில் ஏறும்போது மட்டுமே மிக அரிதாகப் பயன்படுத்துவர். நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் உந்து வண்டி நகராமல் தடுப்பதே இதன் பணி — emergency brake
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 256)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jnfv2789/

தமிழ்
“அவசரத் தடுப்புக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jnfv2789/
APA
Oliyon Research. (2026). அவசரத் தடுப்புக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jnfv2789/
MLA
"அவசரத் தடுப்புக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jnfv2789/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment