வியாழம்
viyāḻam
பொருள்கள் · Senses
1.
வியாழன் (கோள்)
முந்நீர்த் திரையிடைவியாழந் தோன்ற (சீவக. 2467).
2.
தேவர்களின் குரு; தேவகுரு
வியாழத்தோடுமறைவழக் கன்று வென்ற (திருவாலவா. திருநகரப்.13).
3.
வியாழக்கிழமை
திருத்தகு வியாழத்தின் மிக்க சம்பத்தினொடு சிறுவரைப் பெற்றெடுப்பாள் (69).
4.
பாம்பு
வெள்ளிவிடையில் வியாழம் புனைந்தாரைக்கண்டு (குற்றா. குற. 35, 5).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jn4dx89t/
தமிழ்“வியாழம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jn4dx89t/APA
Oliyon Research. (2026). வியாழம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jn4dx89t/MLA
"வியாழம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jn4dx89t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment