தன் முனைப்புப் பற்றவைப்பு
taṉ muṉaippup paṟṟavaippu
பொருள்கள் · Senses
1.
அழுத்தமூட்டுதலோ சம்மட்டியால் அடித்தலோ இல்லாமலும், எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப் பொருள் இல்லாமலும் கடும் வெப்பத்தினால் உருக்கி இளக்குவதன் மூலமாகவே உலோகங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு வகைப் பற்றவைப்பு முறை. எளிதில் உருகுவதற்காகச் சேர்க்கப்படும் கலவைப் பொருளும் பற்றவைப்புக் கோலும் பயன்படுத்தப்படுகின்ற வாயுப் பற்றவைப்பு முறைக்கும் இச்சொல்லமைப்புப் பொருந்தும்
— autogenous welding
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jjb2f4kv/
தமிழ்“தன் முனைப்புப் பற்றவைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jjb2f4kv/APA
Oliyon Research. (2026). தன் முனைப்புப் பற்றவைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jjb2f4kv/MLA
"தன் முனைப்புப் பற்றவைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jjb2f4kv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment