ஜனவரி

jaṉavari
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆங்கில நாட்காட்டியில் வருடத்தின் (ஆண்டின்) முதல் திங்கள் (மாதம்)January
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஜனவரி)
2.
திசம்பர்(திட்செம்பனி) திங்களில் வடவழி(உத்தராயணம்) திரும்பும் கதிரவன்(எல்), தொலை நிலத்திலிருந்து(சேண்) உயரத்தில் தமிழகம் நோக்கி வருவதால் -சேண்வரிஎல் திங்களாயிற்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஜனவரி)
3.
மார்கழி பின்னிரு கிழமையும் தை முன்னிரு கிழமையும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஜனவரி)
4.
பின்பனிக்காலம் முடிய இளவேனிற்காலம் தொடங்கும் திங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஜனவரி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jj48zyqy/

தமிழ்
“ஜனவரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jj48zyqy/
APA
Oliyon Research. (2026). ஜனவரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jj48zyqy/
MLA
"ஜனவரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jj48zyqy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment