நரம்புசாரா உயிரணுக்கள்

narampucārā uyiraṇukkaḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புறத்தோலில் உண்டாகும் நரம்புசாராத உயிரணுக்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நரம்புசாரா உயிரணுக்கள்)
2.
இவை மைய நரம்பு மண்டலத்தின் மூளை ஆதாரத் திசுவின் ஒரு பகுதியாகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நரம்புசாரா உயிரணுக்கள்)
3.
புறத்தோலில் உண்டாகும் நரம்புசாராத உயிரணுக்கள். இவை மைய நரம்பு மண்டலத்தின் மூளை ஆதாரத் திசுவின் ஒரு பகுதியாகிறது — oligodendrogiia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 763)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jhywqnf3/

தமிழ்
“நரம்புசாரா உயிரணுக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhywqnf3/
APA
Oliyon Research. (2026). நரம்புசாரா உயிரணுக்கள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jhywqnf3/
MLA
"நரம்புசாரா உயிரணுக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhywqnf3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment