நிலைமாற்றுப் பல்லிணைகள்

nilaimāṟṟup palliṇaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உந்து வண்டியிலுள்ள விசை ஊடிணைப்புச் சாதனம். கடைசல் எந்திரத்தில் திருகின் இழைகளை வெட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பல்லிணைகளின் அமைப்பு. பல்வேறு அளவுப் புரிகள் வெட்டும் வகையில் பல்லிணைகள் அமைக்கப்படுகின்றன — Change gears
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jh6g8adu/

தமிழ்
“நிலைமாற்றுப் பல்லிணைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jh6g8adu/
APA
Oliyon Research. (2026). நிலைமாற்றுப் பல்லிணைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jh6g8adu/
MLA
"நிலைமாற்றுப் பல்லிணைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jh6g8adu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment