இறுக்கமற்ற கல்லீரல் நார்த்திசு அழற்சி

iṟukkamaṟṟa kallīral nārtticu aḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறுக்கமற்ற உள்ஈரல் சிரை மிகையழுத்தம் ஏற்பட ஒரு முக்கியமான காரணம். இது இரைப்பை-குடல் குருதிப் போக்கு, மண்ணிரல் விரிவு ஆகியவற்றுடன் சேர்ந்து காணப் படும். இதில் ஏற்படும் இரத்தப் போக்கினைக் கட்டுப்படுத்த வேண்டும். — non-cirrhotic portal fibrosis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 742)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jgxgwn6f/

தமிழ்
“இறுக்கமற்ற கல்லீரல் நார்த்திசு அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jgxgwn6f/
APA
Oliyon Research. (2026). இறுக்கமற்ற கல்லீரல் நார்த்திசு அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jgxgwn6f/
MLA
"இறுக்கமற்ற கல்லீரல் நார்த்திசு அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jgxgwn6f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment