களிமண்

kaḷimaṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மண் வகைகளுள் ஒன்று. — clay; potter’s clay
மூலம் · source: தமிழ் விக்சனரி (களிமண்)
2.
தூய அல்லது குயவர் களிமண் — argil
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 35)
3.
பிளாஸ்டிக் தன்மை, ஈர நிலையில் ஊடுருவாமை, உலர்ந்தால் வெடித்தல் ஆகியவை பண்புகள். களிக்கனிமங்களாலானது — clay
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 88)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jgfq8fm8/

தமிழ்
“களிமண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jgfq8fm8/
APA
Oliyon Research. (2026). களிமண். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jgfq8fm8/
MLA
"களிமண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jgfq8fm8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment