கணக்கு அறிவியல்

kaṇakku aṟiviyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறிவியலைக் கணக்கு முறையில் ஆராயும் புதிய அறிவுத்துறை. குறிப்பாகக் கொள்கை நிலை இயற்பியலை ஆராய்வது. இதில் கணிதமேதை இராமானுஜத்தின் பங்கு குறிப்பிடத் தக்கது. — mathsscience
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 261)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jfzbnzfg/

தமிழ்
“கணக்கு அறிவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jfzbnzfg/
APA
Oliyon Research. (2026). கணக்கு அறிவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jfzbnzfg/
MLA
"கணக்கு அறிவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jfzbnzfg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment