மலங்கு
malaṅku
பொருள்கள் · Senses
1.
விலாங்குமீன், விலாங்கு
2.
மலங்கு மிளிர்செறு( 61).
3.
நீர் முதலியன குழம்பு
மலங்கிவன்றிரை . . .பெயர்ந்து ( 130, 9).
4.
மனங்கலங்கு
ஒன்பதுவாயிற் குடிலை மலங்க ( 1, 55).
5.
பிறழ்
நெடுங்கண் புருவங்கண் மலங்க ( 1067).
6.
கெடு
கதிர்வேன் மலங்க ( 1613)
7.
ததும்பு
கண்ணினீர் மலங்கும் பொலந்தொடி ( 243).
8.
கலங்கு, ஒருவகை மீன்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jftzxaye/
தமிழ்“மலங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jftzxaye/APA
Oliyon Research. (2026). மலங்கு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jftzxaye/MLA
"மலங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jftzxaye/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment