வெறுக்கை

veṟukkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அருவருப்பு
தாதுண வெறுக்கைய வாகி ( 93)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெறுக்கை)
2.
வெறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெறுக்கை)
3.
மிகுதி
ஒளியொருவர்க் குள்ளவெறுக்கை (971)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெறுக்கை)
4.
செல்வம்
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் ( 55, 4)()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெறுக்கை)
5.
பொன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெறுக்கை)
6.
வாழ்வின்ஆதாரமாயுள்ளது
பரிசிலர் வெறுக்கை( 38, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெறுக்கை)
7.
கையுறை
தொடைமலர் வெறுக்கை யேந்தி (2708)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெறுக்கை)
8.
Only. செல்வம்.எ.கா. அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல் மலை. திருமுருகாற்றுப்படை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெறுக்கை)
9.
மிகுதிசெல்வம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 395)
10.
மிகுதி, அதிகமான, (குறள் 600, 971), செல்வம், (குறள் 761).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 200)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jftgtucd/

தமிழ்
“வெறுக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jftgtucd/
APA
Oliyon Research. (2026). வெறுக்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jftgtucd/
MLA
"வெறுக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jftgtucd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment