அடிலேடு
aṭilēṭu
தென் ஆஸ்திரேலிய இராச்சியத்தின் தலைநகர்.
தென் ஆஸ்திரேலிய இராச்சியத்தின் தலைநகர். மக்: 4,70,000 (1949). இந்நகரின் ஊடே டாரன்ஸ் ஆறு கிழக்குமேற்காகச் செல்லுகிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள மிக அழகிய நகரங்களில் இது ஒன்று. 1847-ல் நிறுவப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் இங்குண்டு. இவ்வூரிலிருந்து மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் முதலிய நகரங்களுக்குப் பல சாலைகள் பிரிகின்றன. இங்கிருந்து 7 மைல் தொலைவில் அடிலேடு கடற்கரைப் பட்டினம் இருக்கிறது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 83)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jenvxba6/
தமிழ்“அடிலேடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jenvxba6/APA
Oliyon Research. (2026). அடிலேடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jenvxba6/MLA
"அடிலேடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jenvxba6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment