மன்றாடுதல்
maṉṟāṭutal
பொருள்கள் · Senses
1.
குறையிரந்து வேண்டுதல்
வஞ்சியையாவி வௌவலை யென்றான் மன்றாடா ( கோடி. 39)
2.
வழக்காடுதல் ( தடுத்தாட்.48.)
3.
பிறர்க்காக வழக்கெடுத்துரைத்தல்
நித்யசூரிகள் காரியத்துக்கும் . . . மன்றாடுவர்களிறே (பெரியாழ். 4,5,7, வ்யா.)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jdp62xdd/
தமிழ்“மன்றாடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jdp62xdd/APA
Oliyon Research. (2026). மன்றாடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jdp62xdd/MLA
"மன்றாடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jdp62xdd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment