அற்றார்

aṟṟār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருள் இல்லாதவர்; வறியவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அற்றார்)
2.
தம்மை ஒன்றுக்கு ஒப்படைத்தவர்/அர்ப்பணித்தவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அற்றார்)
3.
தரித்திரர், முனிவர்
4.
நீங்கியவர், (குறள் 106); வறியவர்,(குறள் 226); அழிந்தவரே, (குறள் 248); நீங்கினார், (குறள் 503.646).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 37)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j9s4y9dr/

தமிழ்
“அற்றார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j9s4y9dr/
APA
Oliyon Research. (2026). அற்றார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j9s4y9dr/
MLA
"அற்றார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j9s4y9dr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment