கைக்கண்ணாடி உயிரணு

kaikkaṇṇāṭi uyiraṇu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருமையத்துடன் கூடிய ஒரு நிணநீர் உயிரணு, இந்தக் கருமையம் கண்ணாடி முனையில் அமைந்து நீண்ட வடிவில் இருக்கும். இது கண்ணாடிக் கைப்பிடிபோல் தோன்றும். இது குருதி உருவாக்க நிலையில் உக்கிரமாக அல்லது உக்கிரமின்றி இருக்கும் — hand mirror cell
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 518)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j8t84jhe/

தமிழ்
“கைக்கண்ணாடி உயிரணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8t84jhe/
APA
Oliyon Research. (2026). கைக்கண்ணாடி உயிரணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j8t84jhe/
MLA
"கைக்கண்ணாடி உயிரணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8t84jhe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment