விறைப்பிலா வான்கலம்

viṟaippilā vāṉkalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாயுப்பைகள், காற்றறைப் பைகள் போன்றவற்றிலுள்ள அக அழுத்தத்தின் மூலம் மட்டுமே வடிவம் பராமரிக்கப்படும் ஒரு வான்கலம் — nonrigid airship
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 452)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j8kpm8jz/

தமிழ்
“விறைப்பிலா வான்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8kpm8jz/
APA
Oliyon Research. (2026). விறைப்பிலா வான்கலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j8kpm8jz/
MLA
"விறைப்பிலா வான்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8kpm8jz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment