இயல்பற்ற முடிவு

iyalpaṟṟa muṭivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயல்புக்கு மாறான, முடித்தலுக்குரிய குறும்பெயர். சுழி (பூஜ்யம்) யினால் வகுத்தல் அல்லது ஒர் எண்ணோடு ஒர் எழுத்தைக் கூட்டும் முயற்சி காரணமாக ஏற்படும் பிழையால், நிரல் ஒன்றின் செயற் பாட்டை முன்கூட்டியே முடித்தல் — abend
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 33)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j8aym79p/

தமிழ்
“இயல்பற்ற முடிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8aym79p/
APA
Oliyon Research. (2026). இயல்பற்ற முடிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j8aym79p/
MLA
"இயல்பற்ற முடிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8aym79p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment