இரத்தினச் சுருக்கம்

irattiṉac curukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது புகழேந்திப் புலவர் பாடிய நூலாகக் கூறப்படுகிறது. வெண்பாவால் அமைந்தது. உறுப்புக்களுக்கு இன்னின்ன, உவமைகளாகக் கூறக் கூடியவை என்பதை விளக்கும் நூல். காலம் 13-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 461)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j6jbrcma/

தமிழ்
“இரத்தினச் சுருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6jbrcma/
APA
Oliyon Research. (2026). இரத்தினச் சுருக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j6jbrcma/
MLA
"இரத்தினச் சுருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6jbrcma/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment