பூரணலிங்கம் பிள்ளை

pūraṇaliṅkam piḷḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் திருநெல்வேலி முந்நீர்ப் பள்ளம் என்னும் ஊரினர். பி.ஏ.எல்.டி. பட்டங்களைப் பெற்றவர். திரிசிரபுரத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். தமிழ் இந்தியா, தமிழ் இலக்கிய வரலாறு, மாணிக்கவாசகரின் வாழ்க்கையும் உபதேசங்களும் என்னும் நூற்களின் ஆசிரியர். திருக்குறளைப் பற்றியும் ஆய்ந்து நூல் எழுதியவர். இராவணனைப் பற்றியும் ஆய்வு நூல் வரைந்தவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 613)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j63qa3mb/

தமிழ்
“பூரணலிங்கம் பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j63qa3mb/
APA
Oliyon Research. (2026). பூரணலிங்கம் பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j63qa3mb/
MLA
"பூரணலிங்கம் பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j63qa3mb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment