குருதியில் மெனிங்கோகாக்கேமியா

kurutiyil meṉiṅkōkākkēmiyā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளை -முதுகுத்தண்டு சவ்வழற்சி உண்டாக்கும் கோளாக்கிருமியினால் ஏற்படும் ஒரு நோய். இதில் திடீரென காய்ச்சல் குளிர்நடுக்கம், தசை வாதம், குருதி சொட்டுக்கசிவு, கடும் உடல்சோர்வு ஆகியவை உண்டாகும் — meningococcemia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 677)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j5ur2tgn/

தமிழ்
“குருதியில் மெனிங்கோகாக்கேமியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j5ur2tgn/
APA
Oliyon Research. (2026). குருதியில் மெனிங்கோகாக்கேமியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j5ur2tgn/
MLA
"குருதியில் மெனிங்கோகாக்கேமியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j5ur2tgn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment