ஆஷ்னர் பிடிப்புச் சோதனை
āṣṉar piṭippuc cōtaṉai
பொருள்கள் · Senses
1.
கைகள் பற்றிப் பிடிக்கும்போது ஆள் காட்டி விரல் நீட்சியடையாமல், சுட்டுநிலையிலேயே இருத்தல். இது நரம்பு முடக்கு வாதத்தால் ஏற்படுகிறது. அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் ஆல்பர்ட் ஆஷ்னர் இதனை விவரித்துக் கூறினார்.
— Ochsner clasping test
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j3ayrwaq/
தமிழ்“ஆஷ்னர் பிடிப்புச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j3ayrwaq/APA
Oliyon Research. (2026). ஆஷ்னர் பிடிப்புச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j3ayrwaq/MLA
"ஆஷ்னர் பிடிப்புச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j3ayrwaq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment