குறுக்குக் கோடிடல்

kuṟukkuk kōṭiṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேர்ந்தெடுக்கப்பட்ட உரைப்பகுதி மீது ஒன்று அல்லது மேற்பட்ட கோடுகளைப் போடுதல். பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதி நீக்கப் பட்டதைக் குறிப்பதற்காக இவ்வாறு உரை வரிகளின் மீது குறுக்குக் கோடு போடப்படும் — strikethrough
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 431)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j359tp6k/

தமிழ்
“குறுக்குக் கோடிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j359tp6k/
APA
Oliyon Research. (2026). குறுக்குக் கோடிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j359tp6k/
MLA
"குறுக்குக் கோடிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j359tp6k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment