இடபாரூடர்
iṭapārūṭar
பொருள்கள் · Senses
1.
சிவமூர்த்தங்களுள் ஒன்று
பிரமகபாலத்தர் மறைபேசு மிடபாரூடர் (அறம்வளர்.11)
2.
இடப (விடை, எருது) வாகனத்தில் எழுந்தருளிய சிவபெருமான் (இடபத்தில் ஆரோகணித்தவர்) (மகேஸ்வரரின் 25 மூர்த்தங்களுள் இதுவும் ஒன்று).
தோடுடைய செவியன் விடை ஏறியோர் ... (ஞானசம்பந்தர் தேவாரம்)
தொகுதிகள் · Categories: சிவனின் வெவ்வேறு பெயர்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j2wz8grh/
தமிழ்“இடபாரூடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j2wz8grh/APA
Oliyon Research. (2026). இடபாரூடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j2wz8grh/MLA
"இடபாரூடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j2wz8grh/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment