இடபாரூடர்

iṭapārūṭar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிவமூர்த்தங்களுள் ஒன்று
பிரமகபாலத்தர் மறைபேசு மிடபாரூடர் (அறம்வளர்.11)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடபாரூடர்)
2.
இடப (விடை, எருது) வாகனத்தில் எழுந்தருளிய சிவபெருமான் (இடபத்தில் ஆரோகணித்தவர்) (மகேஸ்வரரின் 25 மூர்த்தங்களுள் இதுவும் ஒன்று).
தோடுடைய செவியன் விடை ஏறியோர் ... (ஞானசம்பந்தர் தேவாரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடபாரூடர்)

தொகுதிகள் · Categories: சிவனின் வெவ்வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j2wz8grh/

தமிழ்
“இடபாரூடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j2wz8grh/
APA
Oliyon Research. (2026). இடபாரூடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j2wz8grh/
MLA
"இடபாரூடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j2wz8grh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment