மாங்குடி மருதனார்
māṅkuṭi marutaṉār
பொருள்கள் · Senses
1.
இவர் மாங்குடி என்னும் ஊரினர். மருதனார் என்ற இயற்பெயருடையவர். இவர் தலையாலங்காலத்து நெடுஞ்செழியன் மீது மதுரைக் காஞ்சி என்னும் நூலைப் பாடியவர். கடைச்சங்க காலத்தவர். நிலையாமையை அழகாக எடுத்துக் காட்டும் ஆற்றல் படைத்தவர். திருவள்ளுவ மாலையில் ஒருபாடலை இவர் பாடியுள்ளார்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j2jkgckw/
தமிழ்“மாங்குடி மருதனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2jkgckw/APA
Oliyon Research. (2026). மாங்குடி மருதனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j2jkgckw/MLA
"மாங்குடி மருதனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2jkgckw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment