மூச்சுக்குழல் அறுவை

mūccukkuḻal aṟuvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூச்சுக் குழாயின் முன்பக்கச் சுவரில் மூன்றாவது நான்காவது குருத்தெலும்பு வளையங்களில் வட்டத்துண்டுகளை அகற்றித் துளையிடுதல் — tracheostomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூச்சுக்குழாய்த்திறப்பு, மூச்சுக்குழல் துளையீடு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1098)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j2ffnfag/

தமிழ்
“மூச்சுக்குழல் அறுவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2ffnfag/
APA
Oliyon Research. (2026). மூச்சுக்குழல் அறுவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j2ffnfag/
MLA
"மூச்சுக்குழல் அறுவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2ffnfag/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment