குவளை

kuvaḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
டம்ளர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவளை)
2.
பெண்களின் கண்களுக்கு உவமையாக ( இலக்கியங்களில் ) கூறப்பட்ட ஒரு வகை கருநீல நிறப் பூ; Purple Indian water-lily, Nymphaea odorata.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவளை)
3.
ஒரு கோடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவளை)
4.
கருங்குவளை, செங்குவளை, ஒரு பேரெண், கண்குழி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 142)
5.
நீலோற்பலம் பூ, (குறள் 1114).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 117)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j2ck3q6p/

தமிழ்
“குவளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2ck3q6p/
APA
Oliyon Research. (2026). குவளை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/j2ck3q6p/
MLA
"குவளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2ck3q6p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment