முகவோலை

mukavōlai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரசர் முதலியோர் எழுதும் திருமுகம்
கன்னிதன்னை முன்னர்ப் பயந்தோன் முகவோலை ... மன்னர்க் கெழுத ( சம்பவ. 43)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகவோலை)
2.
அரசர் எழுதும் கடிதம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 338)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hza2zmby/

தமிழ்
“முகவோலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hza2zmby/
APA
Oliyon Research. (2026). முகவோலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hza2zmby/
MLA
"முகவோலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hza2zmby/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment