வித்தியாரண்யர்

vittiyāraṇyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் பிராமண மரபினர். விசயநகரத்தில் பிறந்தவர். இவர் மாதவர் என்றும் குறிப்பிடப்பட்டவர். வித்தியாரண்யம் என்னும் நகர் மன்னனுக்கு மந்திரியாக இருந்தவர். இவர் சிருங்கேரி சங்கராசாரிய மடத்து 12 வது பட்டத்தைப் பெற்றவர். இவர் சதுர்வேத பாடியம், சங்கார் திக்குவிஜயம், கீதா தாற்பரியம் முதலான நூற்களைச் செய்தவர். கி.பி.13 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 623)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hywm77xj/

தமிழ்
“வித்தியாரண்யர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hywm77xj/
APA
Oliyon Research. (2026). வித்தியாரண்யர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hywm77xj/
MLA
"வித்தியாரண்யர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hywm77xj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment