தலைப்பு நழுவல்

talaippu naḻuval
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைப்பு திசைமாறல்:இணையத்தில் நடைபெறும் நிகழ்நிலைக் கலந்துரையாடலின் மூலக் கருப்பொருள்,தொடர்புடைய அல்லது தொடர்பில்லாத பிற தலைப்புக்குத் தாவுதல். எடுத்துக்காட்டாக,தொலைக்காட்சி பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போது,திரைப் படத்துக்குத் தாவி,பிறகு செய்தித்தாளுக்குப் போய்,அரசியலுக்குச் சென்று,ஊழலுக்கு மாறி, விலைவாசியில் தொடர்ந்து,பழங்கள் காய்கறிகளின் நன்மையில் முடியலாம் — topic drift
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 450)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hxgdzmpa/

தமிழ்
“தலைப்பு நழுவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hxgdzmpa/
APA
Oliyon Research. (2026). தலைப்பு நழுவல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hxgdzmpa/
MLA
"தலைப்பு நழுவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hxgdzmpa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment