விண்டோஸ் என்டி

viṇṭōs eṉṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய இயக்க முறைமை. என். டி. எஃப்எஸ் (NTFS) என்னும் பாதுகாப்பான கோப்பு முறைமையைக் கொண்டது. பல் பயனாளர் அமைப்பில் பாதுகாப்புமிக்கது. விண்டோஸ் என்டி 4. 0 பதிப்பு ஒர்க்ஸ் டேஷன், செர்வர், அட்வான்ஸ்டு செர்வர், டேட்டா சென்டர் செர்வர் என்னும் நான்கு வடிவங்களில் வெளியிடப்பட்டது — Windows NT
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1573)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hucjvq6e/

தமிழ்
“விண்டோஸ் என்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hucjvq6e/
APA
Oliyon Research. (2026). விண்டோஸ் என்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hucjvq6e/
MLA
"விண்டோஸ் என்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hucjvq6e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment