பிளத்தல்

piḷattal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போழப்படுதல்
வேய்பிளந்துக்க வெண்டரளம் ( தாடகை. 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிளத்தல்)
2.
பிரிவுபடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிளத்தல்)
3.
வெடிபடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிளத்தல்)
4.
ஊடுருவப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிளத்தல்)
5.
மனமுடைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிளத்தல்)
6.
திறந்திருத்தல்
வாய்பிளந்துக்க ( தாடகை. 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிளத்தல்)
7.
போழ்தல் மலைகீழ்து பிளந்த சிங்கம் (திருவாய். 7, 4,
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிளத்தல்)
8.
கச்சா எண்ணெய் அல்லது அதிக மூலக்கூறு எடையும் உயர் கொதிநிலையும் கொண்ட பகுதிப் பொருள்களைச் சூடாக்கிக் குறைந்த மூலக்கூறு எடையும் கொதிநிலையும் கொண்ட அய்டிரோகார்பன்களாகச் சிதைக்கும் வினை. இஃது இருவகைப் படும். 1. வெப்பப்பிளத்தல் 2. வினையூக்கிவழிப் பிளத்தல் — cracking
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 106)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hu746tta/

தமிழ்
“பிளத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hu746tta/
APA
Oliyon Research. (2026). பிளத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hu746tta/
MLA
"பிளத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hu746tta/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment