முட்டை ஊற்றப்பம்

muṭṭai ūṟṟappam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முட்டைகளை நுரை வரும் வரை அடித்து அதை பொரித்தட்டில் இட்டு செய்யப்படும் உணவு. முட்டைக்கும் மேலதிகமாக வெங்காயம், மிளகாய், பாலாடைக்கட்டி போன்ற வேறு பொருட்களும் இதில் சேர்க்கப்படுவதுண்டு.
ஒத்த சொற்கள் · syn: முட்டைப் பொறிப்பு · மூலம் · source: தமிழ் விக்சனரி (முட்டை ஊற்றப்பம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/htu4znqc/

தமிழ்
“முட்டை ஊற்றப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/htu4znqc/
APA
Oliyon Research. (2026). முட்டை ஊற்றப்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/htu4znqc/
MLA
"முட்டை ஊற்றப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/htu4znqc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment