தற்படிகள்

taṟpaṭikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தனிவரைகள். தனிப்பட்ட வழிகளில் துகள்கள் ஆற்றலைக் கொள்ளும் முறை. ஈலியம், ஆர்கன் முதலிய ஓரணு வளிகளில் அணுக்கள் மூன்று மாறுநிலைத் தற்படிகளைக் கொண்டுள்ளன — degrees of freedom
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 118)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/htkhuqcf/

தமிழ்
“தற்படிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/htkhuqcf/
APA
Oliyon Research. (2026). தற்படிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/htkhuqcf/
MLA
"தற்படிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/htkhuqcf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment