தொண்டையடைப்பான் சோதனை
toṇṭaiyaṭaippāṉ cōtaṉai
பொருள்கள் · Senses
1.
ஒருவருக்குத் தொண்டையடைப்பான் (டிஃப்தீரியா) நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான ஒரு சோதனை. இதில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நோய் நஞ்சின் 2 அல்லது 3 மினிம் அளவு ஊசி மூலம் இடது புயத்தோலுக்கு அடி யில் செலுத்தப்படுகிறது. இதே போன்று வலது புயத்திலும் செலுத்தப்படுகிறது. ஆனால் இதில் புரதத்தை அழிக்காமல் நோய் நஞ்சை அழிப்பதற்காக குருதி வடிநீர் 75 சென்டிகிரேடு வரை அல்லது 10 நிமிட நேரம் சூடாக்கப்படுகிறது. இடது புயத்தில் 25-48 மணி நேரத்தில் சிவப்பு வளையம் தோன்றும். நான்காம் நாள் இவ்வளையம் மிக உச்சநிலையை அடையும்; பிறகு இது படிப்படியாக மறைந்துவிடும். இந்த வினை நோய்த் தடைக்காப்பு இல்லா மையைக் குறிக்கும். இவ்வாறு சிவப்புவளையம் எதுவும் தோன்றாவிட்டால் அவருக்குத் தொண்டை அடைப்பானுக்கு எதிராகத் தடைக்காப்பு உள்ளது என்று அறியலாம்.
— schick test
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ht6cnyea/
தமிழ்“தொண்டையடைப்பான் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ht6cnyea/APA
Oliyon Research. (2026). தொண்டையடைப்பான் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ht6cnyea/MLA
"தொண்டையடைப்பான் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ht6cnyea/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment