தென்பாசி

teṉpāci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதனை லூசியானா பாசி, ஸ்பானியப் பாசி என்றும் கூறுவர். இது மரங்களில் வளர்கிறது. நீண்ட் தோரணங்கள் போல் தொங்கும். காற்றிலிருந்து இது தனக்குரிய உணவுப் பொருளை எடுத்துக் கொள்கிறது. இது மெத்தை, திண்டு வேலைப்பாடுகளில் பெருமளவில் பயன்படுகிறது — southern moss
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 576)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hsxhaddf/

தமிழ்
“தென்பாசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hsxhaddf/
APA
Oliyon Research. (2026). தென்பாசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hsxhaddf/
MLA
"தென்பாசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hsxhaddf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment