சரற்காலம்

caraṟkālam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐப்பசியும் கார்த்திகையுமாகிய கூதிர்க்காலம்; சரத்காலம், சரத்ருது
சரற்காலசந்திர னிடையுவாவில் வந்து (திவ். நாய்ச். 7, 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரற்காலம்)
2.
கார்காலம், மாரிகாலம், மழைக்காலம்
சரற்காலம் போனவுடன் வருகிறேன் என்று சொன்ன சத்தியம் மறந்தவனைச் சித்திரவதை செய்தால் என்ன? (இராம நாடகக் கீர்த்தனைகள் - கிஷ்கிந்தா காண்டம், அருணாசலக் கவிராயர்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரற்காலம்)
3.
மாரிக்காலம், கூதிர்க்காலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 169)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hrhzrtr4/

தமிழ்
“சரற்காலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hrhzrtr4/
APA
Oliyon Research. (2026). சரற்காலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hrhzrtr4/
MLA
"சரற்காலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hrhzrtr4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment