இலக்கிய வரலாறு
ilakkiya varalāṟu
பொருள்கள் · Senses
1.
இது ஒரு சிறந்த உரைநடை நூல். இதில் ஆசிரியர் வரலாற்றையும், தமிழ் வரலாற்றையும் காணலாம். நூல்களின் வரலாற்றையும் 20-ஆம் நூற்றாண்டு வரை உள்ள புலவர்களைப் பற்றிய குறிப்பையும் காணலாம். தமிழ்நாட்டின் தொன்மை, பெருமைகளை அறிதற்குத் துணை செய்யும் நூல். இதன் ஆசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ. எம்.எல், காலம் 20-ஆம் நூற்றாண்டு. இது ஆறு அதிகாரங்களை உடையது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hr9ja32s/
தமிழ்“இலக்கிய வரலாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hr9ja32s/APA
Oliyon Research. (2026). இலக்கிய வரலாறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hr9ja32s/MLA
"இலக்கிய வரலாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hr9ja32s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment