இரண்டு கம்பிகுழாய்

iraṇṭu kampikuḻāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கம்பி வடத்தில் உள்ள கடத்திகள் ஒன்றை யொன்று மின்சாரத்தால் தாக்காவண்ணம் பாதுகாக்கப் பட்டுள்ளன. மேலே மூடப்படும் கம்பி மின்பாதுகாப்பு உள்ளது. வெளிப்பக்க உறை பீவிசி என்று அழைக்கப்படுகிறது. மின் தடுப்புச் செய்யப்பட்ட கம்பி வடத்தில் உள்ள இரண்டு கடத்திகளும் கம்பிவடம் நெடுகிலும் முறுக்கப் பட்டு'இணை'என்று அழைக்கப்படுகின்றது — two-wire cable
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1490)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hqb7cs26/

தமிழ்
“இரண்டு கம்பிகுழாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hqb7cs26/
APA
Oliyon Research. (2026). இரண்டு கம்பிகுழாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hqb7cs26/
MLA
"இரண்டு கம்பிகுழாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hqb7cs26/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment